Uncategorized

/Uncategorized

November 2014

உங்கள் குழந்தை மேன்மையாய் வளர 100 வழிகள்!!

By |2015-03-10T07:31:58+05:30November 6th, 2014|Uncategorized|

குண்டூஸ்: அங்கிள்! உங்க வீட்டு பின் பக்கம் இருக்கிற தோட்டம் ரொம்ப நல்லா இருக்கு. நான் உள்ள வந்து கொஞ்சம் சுத்திப் பாக்கலாமா?
 
பத்ரி: டேய் குண்டூஸ்! என்ன இளக்காரமா? என் வீட்டுப் பின்னாடி ஒரு ரெண்டடி இடம் இருக்கு. அதுல ஏதோ கொஞ்சம் செடி கொடி வளக்கிறோம். அது போயி உனக்குத் தோட்டமா? கொழுப்புதானே?
 
குண்டூஸ்: சாரி அங்கிள்! நெஜமாவே அது தோட்டம் மாதிரியே இருக்கு. அதுவும் அந்த பட்டு-ரோஸ்…வந்து….!
 
பத்ரி: சரி சரி! நீ எங்க வர்றேன்னு எனக்குத் தெரியுது! உனக்கு மறுபடியும் ஒரு பட்டு-ரோஸ் செடி வேணும்..அதக் கொண்டுபோய் உங்க வீட்டுத் தொட்டியிலே நட்டுவச்சிட்டு நாலு நாலு கழிச்சி காய்ஞ்சி போச்சின்னுட்டு திரும்ப வந்து…உங்க தோட்டம் நல்லா இருக்குன்னு எனக்கு ஐஸ் வைப்பே! உன்னப் பத்தி எனக்குத் தெரியாதா?
 
குண்டூஸ்: அப்படி இல்லை அங்கிள்… நானும் என்னென்னமோ பண்ணி பாக்கிறேன்…எனக்கு மட்டும் வளர மாட்டேங்குது அங்கிள்! செம்மண்ணு, உரம், காத்து, தண்ணி, சூரிய வெளிச்சம் இப்படி எல்லாமே கவனமா பாத்தும் ஏன் வளர மாட்டேங்குதுன்னு தெரியல்ல. நான் நினைக்கிறேன்…தொட்டியில வளராதுன்னு…உங்கள மாதிரி பூமியில வளர வைக்கவும் இடம் இல்லியே..?
 
பத்ரி: அடேய்…குரங்கு குண்டூஸ்! ஏதோ நட்டோமா…அதுக்கு எல்லாம் தந்தோமா பாதுகாப்பு பன்னோமான்னுட்டு இல்லாம நீதான் அது பக்கத்துலேயே இருவத்து நாலு மணி நேரமும் நின்னுகிட்டு “வேவு” பாத்தபடியே இருக்கியே…அப்புறம் எப்படி செடி வளந்து பூ பூக்கும்? அதுல வேற ஒரு நாள் நீ பொறுமை இல்லாம செடி வேர் பிடிச்சி இருக்கான்னு மண்ணை தோண்டி பாத்தியாமே! எனக்கு தகவல் வந்துது. போடா முட்டாள்!
 
குண்டூஸ்: திட்டாதீங்க மாமா! நீங்கதானே எனக்கு மானசீக குரு…உங்க கிட்டத்தானே அத எல்லாமே கத்துக்கிட்டேன்!
 
பத்ரி: டேய் என்ன உளர்ற?
 
குண்டூஸ்: ஆமா மாமா! உங்க ரெண்டு குழந்தைகளையும் நீங்க அப்படித்தானே ரோபோட் மாதிரி வளக்கறீங்க! நின்னா அட்வைஸ் உட்காந்தா அட்வைஸ் விளையாடினா அட்வைஸ் படிச்சா அட்வைஸ்..ஸ்க்கூல்ல அட்வைஸ், கடைல அட்வைஸ், யார்னா விருந்தாளிங்க வந்தா அவங்க எதிர்ல அட்வைஸ் இப்படி இருவத்து நாலு மணிநேர அட்வைஸ்-மழை பொழியிறீங்க..!
பத்ரி: அதுல என்னடா தப்பு! உங்கப்பா மாதிரி இருக்கச் சொல்றியா…?
குண்டூஸ்: அட்வைஸ் பண்ணுங்க மாமா…அது தப்பு இல்ல! ஆனா அட்வைஸ் மட்டுமே பண்ணிக்கிட்டு இருக்கீங்க பாருங்க…அது தான் தப்பு! சாப்பாட்டுல உப்பு வேண்டாம்ன்னு யாரு சொன்னாங்க…உப்பையே சாப்பாடுன்னு ஆக்கிடாதீங்கன்னு தானே நாங்க கேக்கிறோம்! அட்வைஸ் உப்பு மாதிரி அளவா இருக்கட்டும்! பாருங்க… என் கூட அவன் விளையாடியே ரெண்டு மாசம் ஆச்சி. அப்பிடியும் ஒன்னும் பிரமாதமா மார்க்கு எடுக்கறது இல்லியே மாமா!
பத்ரி: என்னடா கிண்டலா? முகரைய பேத்துப்புடுவேன்!
குண்டூஸ்: கோவிச்சிக்காதீங்க மாமா! என்னைய போயி பட்டு-ரோஸாவ வேவு பாக்குற குரங்குன்னு
சொன்னீங்க இல்ல…நீங்களும் அதைத்தானே பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு சொல்ல வந்தேன்…உங்களுக்கு அதுக்குள்ள கோவம் வருது!
பத்ரி: நீ போயி உன் வேலையைப் பாரு! பெருசா பெரிய பேச்செல்லாம் பேச வந்துட்டான்…குரங்கு! அது வேற….இது வேற!
குண்டூஸ்: என்ன அது வேற…இது வேற? அதுதான் இது…இதுதான் அது மாமா!
சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் நீங்களும் அக்காவும், பாவம் அந்த சுமா-தேஜாவுக்கு டன்-டன்னா அட்வைஸ் பண்ணறீங்க! அப்புறம் நீங்க அட்வைஸ் பண்ணிட்டு சும்மாவா இருப்பீங்க? ரெண்டு பேருமா சேந்துகிட்டு நீங்க சொன்ன மாதிரி, எச்சில் பண்ணாம அவங்க தண்ணி குடிக்கிறாங்களா, தினமும் அஞ்சேகால் மணிக்கு டான்னு படிக்க உட்கார்றாங்களா, வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு ‘அபி-வந்தனம்’ பண்றாங்களா, சோப்பு போட்டு கை கழுவுறாங்களா, எடுத்த இடத்துல பொருள வைக்கிறாங்களான்னுட்டு “வேவு” பாக்கிறது இல்லியா? அதனாலேயே ரெண்டு குழந்தைகளுக்கும் ஒரு குற்ற உணர்ச்சியை நீங்க அவங்க மனசுக்குள்ள வெதைக்கறது இல்லியா?
பத்ரி: எனக்குத் தெரிஞ்சதை நான் சொல்லிக் குடுத்தா அது தப்பா? போடா லூசு..!
 
குண்டூஸ்: அப்புறம் அவங்க எப்போத்தான் சுயமா கத்துக்குவாங்க? உங்களுக்குத் தெரிஞ்ச யானையைப் பத்தியே  நீங்க வள வளன்னு பேசிகிட்டு இருந்தா…நிஜமான யானையை அவங்க எப்போ கண்ணுல பாத்து தெரிஞ்சிக்குவாங்க?
‘ஒரு மரத்தோட பழம் மண்ணுல விழுது. அத்தோட மரத்தோட வேலை முடிஞ்சி போச்சி. மண்ணுல விழுந்த பழத்துக்கு தானே ஊடுருவி வேர் பிடித்து செடியா மாறத் தெரியும்’! காட்டுல இருக்கிற எல்லா மரத்துக்கும் யாரும் ‘வேர்-பாய’ கத்துக் கொடுக்கல மாமா! அதுவே தண்ணி இருக்கிற இடத்தை தானே கண்டு பிடிச்சி போய்கிட்டே இருக்கு. அதோட கிளைகள் இப்போ மண்ணுக்கு மேல ஆகாயம் தொடுது! அதோட சல்லி வேர்கள் கிட்ட யாரும் போயி படுத்துகிட்டு இப்பிடி போ-அப்பிடி போன்னு ‘டைரக்சன்’ பண்ண தேவையே இல்லியே!
பத்ரி: அப்போ…என் அனுபவம் பத்தி நான் என் கொழந்தைகளுக்குச் சொல்லக் கூடாதா? போடா போ…!
குண்டூஸ்: அப்படி என்ன ஆகாய அனுபவம் உங்களுக்கு வந்து விட்டதாம்..? ஒரு இருபது நிமிஷம் முன்னாடி போன ரயில்ல என் ப்ரெண்டு ஒருத்தன் டெல்லி போனான்…நான் பின்னாடியே வேற ஒரு ரயில்ல அங்கே போய் சேந்துட்டேன்!
அதனாலேயே என் ப்ரெண்டு என்னமோ டெல்லி பாதுஷா ஆயிடுவான்; நான் மட்டும் பாழாய்ப் போயிடுவேனா மாமா?

பல கோடி வருஷ DNA கதைகள் உங்க குழந்தைங்க உடம்புல இருக்கு. அதுல உங்க இருபது வருஷக் கதைய மட்டும் அனுபவம்ன்னு பெருசா பேசி என்ன லாபம்? உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை வெறும் வார்த்தையால தர முயற்சி பண்ணி என்ன புண்ணியம்-அன்பையே தராமல்..? 
வெறும் Ego தான் அது மாமா! வேற ஒரு மண்ணும் இல்ல! 

பத்ரி: அப்போ…நான் ஈகோ புடிச்சவனா..? அட..ராஸ்கல்…உன்னை இன்னிக்கி உதைக்காம விடமாட்டேன்!
(பத்ரி அங்கிள் குண்டூசை கோபமாய் துரத்த, குண்டூஸ் சிரித்துக் கொண்டே சிட்டாய்ப் பறக்கிறான்….)
_________________________________________________
இந்த வலைத் தளத்துக்கு வந்து முழுவதையும் படித்துவிட்டு என் நண்பர் ஒருவர் எனக்கு போன் செய்து, “எங்கே அந்த குழந்தைகளை வளர்க்கும் 100 வழிகள் என்று கேட்டார்! நான் சிரித்துக் கொண்டே சொன்னேன், “குழந்தைகளை நான் அதில் சொன்ன நூறு வழிகளில் கெடுக்காமல் இருந்தாலே போதுமே!” என்றேன்! அதையே உங்களுக்கும் பதிலாய் எடுத்துக் கொள்ளுங்கள்!

August 2014

7 Tips for Young Parents!

By |2019-09-08T16:12:41+05:30August 13th, 2014|Uncategorized|

Being a Psychologist for more than two decades I found some strange truths that affect the ‘Children-Parents‘ relationship. Be it positive or it negative the main cause for the attitude of any children is mostly affected by parents. You will never believe that out of 100 children at least a 90, are affected psychologically by the parents only!!

I observed the bitter truth in thousands of cases. For example, if a child is not efficient at mathematics you can doubt that it should be caused by one of his/her parent. Might be in her/his tender age the parent must have behaved roughly for teaching the maths. ( In 5% cases affected by teachers, the rest 5% by others) Result would be, the child will hate maths, as well as the parent in due course in a subtle way. When the harshness comes from the parent for first time, a child usually shatters to great extent. His/her hopes and expectations are suddenly collapsing and seems all the securities are being withdrawn for some ‘conditional-clause’ from his/her beloveds.

Be it any thing, manners, etiquette, teachings, bargains for material things to demand a child for a bit more challenging tasks/academic marks, are forcing a child to push in solitude and in a kind of darkness. Evaluating the pleasure and pain, if the pain of a particular child is more in comparison with that of pleasure he/she accumulates from the life, the ratio of trauma in the child is increased in same proportion.

That’s why we see different types of children, with various traits, characters and behaviors, though born/brought up in the same house/conditions. Any single or simple  incident may affect a child (negatively or positively) or may not affect at all. In my experience, I do not know how/when/why a single/simple incident affects so much a child and why it leaves a lasting impression in his/her sub-conscious mind and grow her/him inferior or slower than other children.

Some times, when they grow older they will have to vent out their pressure stored up in them, so they become more violent, revengeful, angrier and show their negative emotions in every subtle/direct ways upon the society, more particularly on their parent. In my opinion the violence imposed upon children throughout the world is simply unimaginable than on any particular sect or community. Because, children have no representation for their own as  with any other segments in the globe.

Just refer this site: http://goo.gl/F0NV8z

The good news is, we can remove out those revengeful feelings or pain from their inner sub-conscious mind completely !!

Yet, prevention is better than cure.

parents

Yes! As a good father of four children and an inner-mind Yozen Therapist I should tell you here a few important things to young parents.

1. Never be too smart to boast yourself with your child. Don’t ever get pride to say, “I was a Champion, I was a Gold medalist” that and this to demolish his/her urge to fly high.

2. Don’t be a teacher to teach-on forever. Be just a mother or father and give him/her some space and time to grow by himself. Plants grow without anyone’s hindrance  in the forests. Gardeners never talk incessantly with the plants and trees but simply look after their needs. That’s it.

3. Cut off your incessant talking/advising to your children. Advise should be like a salt in the food and the salt can never be a food!!

4. Show your love “in action”. Not in mere lifeless words or buying for him tons of electronic gadgets and comforts.

5. Just encourage him/her, assist him, support to grow well. Tell him your experiences good or bad in a normal sense and in a normal time in a casual way. Never keep any intention in it!!

6. Love him/her unconditionally. Which means never put conditions for his legitimate requests, equating for his/her good academic marks, nor demanding for any comparative demands. It is childish to bargain with your child as you do in a market place.

7. Only your Love and affection will raise him/her to a significant height, not your incessant  advises ever!

Note: There are many books available for parents as how to raise up a child. Please refer to this site and pick your choice: http://goo.gl/x3C6aT

YozenBalki

13th August 2014

July 2013

என் செய்வாய் இறைவா?

By |2015-02-23T11:10:24+05:30July 15th, 2013|Tamil kavidhaigal, Uncategorized|

மெல்லிய பூஞ்சாரலாய்

இறங்கிவந்த இறைவன் ஒருநாள்

தனித் தனியே எம்மையணுகி

என்ன வேண்டுமென

அன்பில் வினவினான்!

 

எனது முறையும் ஆங்கு வர

‘எதுவும் வேண்டாம்’ என்றேன் யான்!

ஒராச்சர்யக் குறியாய் நிமிர்ந்த இறைவன்

‘ஏனென உரக்கக் கேட்க

‘அப்படி மேன்மையாய் யாதொன்றையும்

தருவதற்கான சாத்தியம்

இல்லையே உன்னிடம் !

என்றேன் யானும்!

 

புரியுமாறு எனைப் பேசப் பணித்தான்!

பேசலானேன்:

 

‘அண்டம் படைத்த அன்பனே-அய்யா!

“நரை-திரை-பிணி-மூப்பு-சாக்காடு

இவையெலாம் என்னை

அண்டமுடியாமல் செய்திடுவாயா?

என் மழலைநாட்களின் மகிழ்ச்சி யாவையும்

ஒரு பையில் போட்டு கையளிப்பாயா?

என் அன்புக்குரியோர்க் கதுவே செய்து

என்னுடன் வசிக்கும் பரிசளிப்பாயா?

நன்னீர் உணவு உறைவிடம் தந்து

வெள்ளம் வறட்சி நிலமழியாவொரு

நிலை செய்வாயா?”

என்ன செய்திட முடியும் உன்னால்…?”

 

இப்படி கேட்டதும் அதிர்ந்த இறைவன்

இளித்தவாறே இறைஞ்சலானான்!

“இழிவு படுத்தாதே; எதையாவது கேளேன்!

ஒரு பொருளோ பதவியோ உயரிய பரிசோ

ஏதோ ஒன்று கேட்டால் மகிழ்வேன்;

கேட்டுதான் தொலையேன்!

 

“ஒன்றுமே வேண்டாம் இறைவா!

உன்னைக் கண்ட மகிழ்ச்சியே

இன்றைக்குப் போதுமே!

உன்னைக் காணாத போதும்

அப்படியே இருந்தேன்!

இன்பதுன்பமாம் இருமைகள் தம்மை

நீநினைத்தாலும் நிறுத்த முடியாதென

எனக்குத் தான் தெரியுமே!

 

வெற்று இன்பம் திகட்டும் தினத்-தேன்!

துன்பம்-பனிமலை உருகிக் கரையும்!

ஆசைக் குரங்கு பற்றும் பலகிளை

வேசை மனத்தால் ஆசை நிற்குமா?

இரவு பகலென வரட்டும் இரண்டுமே!

நடுவில் நின்றிடும் நாடகம் அறிவேன்!

நீயே படைத்த பிரபஞ்ச வெளியில்

நிதமும் குழப்பம்… போயதைப் பாரேன்!

வணக்கம் இறைவா! வருகிறேன்” என்றேன்!

 

மூலையில் கிடந்த மானிடன் ஒருவன்

முண்டியடித்து என்னிடம் வந்தான்!

‘விட்டுவிடாதே அரிய வாய்ப்பிது

போனால் வராது….!

நோபெல் பரிசும் பிரதமர் பதவியும்

கேட்டு வாங்கென” காதில் ஓதினான்!

 

சிரித்தேன் சிரித்தேன்…

அழுகை வரும்வரை விடாது சிரித்தேன்!

கடலில் நுரைக்கும் குமிழிகள் நினைத்தும்..

நோபெல் பரிசில் பிரதமர் பதவியில்

இன்பம் இருப்பதாய்

நினைக்கும் மானுடர்

நினைப்பை நினைத்தும்…

சிரித்தேன் சிரித்தேன்….

அழுகை வரும் வரை விடாது சிரித்தேன்!

-YozenBalki[/fusion_text]

January 2012

1000s of Psy-Challenges & Our YozenMind Remedies!!

By |2019-09-08T16:12:41+05:30January 4th, 2012|Uncategorized|

Yozen Mind Counseling Center in Chennai was Estd in 1992 and has cured 1001 kind of Psycho-Challenges from various people. Yozen relieves your life-long Stress, Marital issues, Fears, Phobias in Students & Professionals, wipes out Guilt feeling, Bad habits, Lack of concentration, Anxiety, Depression, Suicidal feelings, Undue Anger, Obsessive disorders, Behavioral problems, illusion, Delusion and several hidden mind related challenges. Here, we are applying successful new methods in Counseling psychology along with Hypnotherapy and YoZen Mind Therapy, positively motivated 1000s of people in all age groups from different segments across the country.
 
These are just samples from 1000 kinds of people and their psy-challenges we addressed and cured completely! These examples never represent a particular person or particular history but in general only, to make you aware what are all the types of challenges we deal and heal here! As it is highly ethical and a strict rule in psychology, we never reveal any one’s inner treasure at any circumstances.
 
(Images courtesy: Google)
1. She was, right from her kinder garden, has always been a class-topper, and in Std X public examination she secured School First as all expected. But, suddenly she is stubborn to be at home and unwilling to continue her Std XI. Why? What is the remedy?
 
 
 2. They are recently married couple and resembles, a pair made-for-each-other. At first everything was right in place and was going smooth. But, now they are insisting for a mutual-divorce. Why? How to unite them?
 
 
 3. A well educated and highly positioned professional, suddenly wants to end his life. He does not have any valid reason in his conscious mind to do so. But the impulse keeps arising within. Why? How to save his life?
 
 
4. He is the most handsome guy and who recently joined a reputed college. Hardly a week or two passed by, he just shunned that college for no reason found. Why? What is the solution?
 
 
5. Her husband is earning a decent income in an abroad country. She is looking after their children in her home town now. Though her husband and children are amicable in nature, she keeps herself tensed and dwells in unknown depressions. Why? How to relieve her?
 

6.  He is hailing from a middle income family and the members are depending upon him. Though he is more liable and responsible towards his duties, he is unable to continue any job for more than a few months. Why? What is the solution?

7.  She is young, good looking and knowledgeable among her colleagues. She goes little beyond her limits when moving with men at work. Though she knows it, she is unable to control her behaviour. Why? How to control herself?

8.  He was graduated from one of the world renowned university in United states. He worked there for few years and returned back to India. Though he acquires all the skills and experience to join a reputed firm, he hesitates and prefers for a small one with meagre salary. Why? How to fine tune his thinking pattern?

9.  He is an athlete with good physique. Though he seems manly and courageous outwardly he trembles and shivers inward on seeing a group of people walking towards him. Why? How to eliminate his unknown fear?

10.  He is a senior officer in his work-station and is perfect in every thing. But, he used to complain to his acquaintance that someone is constantly whispering into his ears with abusive slang for no reason!! True? Why he feel so? Solution if any?

(More Challenges to be added up…..)

September 2010

Imagine the Stress on our Mother Earth !

By |2019-09-08T16:12:41+05:30September 16th, 2010|Uncategorized|

and the stress imposed on our mother earth!
The concentrated impluse and the thrust we impose through high-rised buildings are creating the inner turmoil in the tender layers of earth!
Not only buildings..the more we crave for material comforts, we byproduce a lot more wastages and toxins on this planet. The result would be the powdered sand dunes and the life-less deserts soon!!

Yozen Balki

April 2010

Uri Geller – A Living Legend !

By |2019-09-08T16:12:41+05:30April 8th, 2010|Uncategorized|

 Uri Geller (born 20 December 1946) is an Israeli paranormalist living in England; he is well known for his trademark television performances of spoon bending and other supposed physical effects. Throughout the years, Geller has claimed that he achieves these effects through psychokinesis and telepathy, though critics say they are easily replicated magic tricks.
 
The debate over the veracity of Geller’s performance has gone on since he first rose to international attention in the 1970s. Geller’s career as an entertainer has spanned almost four decades, with television shows and appearances in many countries. Geller used to call his abilities “psychic,” but now prefers to refer to himself as a “mystifier” and entertainer.
 
For more details:
 
 
 
Visit to his own Uri-Geller Blog:
 
-Yozen Balki 

June 2009

யோஜென் பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்! A Request to YoZenian Parents!

By |2015-02-23T11:55:16+05:30June 13th, 2009|children psychology, Uncategorized|

மட்டுமேவாழும்உலகமாகஒருநொடியில்மாற்றிஇருப்பார்களே!
 
 
சில பெற்றோர்கள்….
தமது குழந்தைகளை வளர்க்கவேண்டிய சிறுபிராயத்தில்
நெறிப்படுத்தி சரியாக வளைத்து வளர்க்காமல், பெரிய மரமானபிறகு அவர்களை நிமிர்த்தி நேராக்க கடும் முயற்சி செய்கின்றனர்.
முற்பகல் செய்தவை யாவும் பிற்பகலில் விளைவது இயற்கையின் நியதி!
சிறுவயதில் குழந்தைகளை ஒரு அடிமை போல் எண்ணி அடித்தும், உதைத்தும், திட்டியும், அவமானம் செய்தும் சோறு போட்டு உடல் மட்டும் வளர்த்துவிட்டு, பிறகு அந்தக் குழந்தைகள் சிந்திக்கும் பெரியபருவம் வந்ததும் எதிர்த்து பேசி ஏடாகூடம்
செய்வதைக்கண்டுஅத்தகைய பெற்றோர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.
பிறகு, அந்த இளைஞனை அல்லது இளைஞியை குணப்படுத்த அங்கும் இங்கும் அழைத்துசென்று ஆண்டுக்கணக்கில் ஓடிஅலைகிறார்கள்; பெரும் செலவு செய்தும் குணமடையாதது கண்டு உளம் வெதும்பி
கண்ணீர் வடிக்கிறார்கள்!
 
“எத்தைத்தின்றால்பித்தம்தெளியும்” என்றநிலையில்வசியம், மாந்திரிகம், வேள்விகள்செய்தல், கோவில்குளம்சுற்றுதல், பெயர்மாற்றுதல், வாஸ்து பார்த்தல், வண்ணக்கற்களில்மோதிரம்அணிதல், சாமியார்கால்களில்விழுதல், யோகாதியானம்செய்தல், அதுஇதுஎன்றுபாவம்நேரம்-பணம்-சக்தியைவிரயம்செய்கிறார்கள்.
 
மேற்படி “நிபுணர்களும்…??”, மணலைகயிறாகத்திரித்து, வானத்தை வளைப்பதாகஉறுதிகூறிநாட்களைகடத்திபணம்பறிக்கிறார்கள்! பணம் பறிக்காதசிலர் “புகழ்” பறிக்கஇதுபோன்றஉத்திகளைகையாள்கிறார்கள்! நூற்றில்ஒருவர் “காக்கைஉட்காரபனம்பழம்விழுந்தகதையாய்” கொஞ்சம் சரியானதுபோல்தோன்றினால்கூடஅவர்கள்மூலம்மேலும்கூட்டம்சேர்ந்து “நிபுணர்” புகழ்அடையஆரம்பித்துவிடுவார்.
 
செய்தி நிறுவனங்கள், மற்றும்அறிவியல்ஆய்வுக்கழகங்களுக்குஇதில்எந்தவிதசமூகப்பொறுப்பும்
இருப்பதில்லைஎன்பதுஆச்சர்யமானவிஷயம்!
 

அறிவியல்என்பது, பயன்நோக்கம்உடையது.
நூற்றுக்குநூறுபேர்பயன்பெறுகிறார்களாஎன்று
உறுதிசெய்யவேண்டியதுஅறிவியலின்கடமை.

குறைந்ததுநூற்றுக்குதொண்ணூறுபேர்பயன்அடிகிறார்கள், அட! குறைந்தபட்சம்எழுபது சதவிகிதம் பேர், என்றால்பரவாயில்லை! கண்பார்வைகுறைபாடுக்குசென்றநூறுபேரில்பத்துபேர்ஏதோகொஞ்சம்

பார்வைபெற்று, அந்தபத்துபேர்நூறுபேரைகூட்டிவரும்வியாபாரமாக இந்தக் கலி காலம் மாறிவிட்டது! மற்றபடிஅந்தநூறுபேரில்தொண்ணூறுபேர்பார்வைபறிபோனதுபற்றி

அல்லதுசரியாகததுபற்றிஎவருக்கும்எந்தஅறிவியலாளர்களுக்கும்இந்த

உலகத்தில்அக்கறைஇல்லைஎன்பதுமகாவிந்தை-வெட்கக்கேடு!

 
பெற்றோர்களும் “கூடுவிட்டுகூடு” பாய்வதைபோல, ஆட்களைமாற்றிக் கொண்டு, “நாங்கதான்சரியில்லை! “அவங்கசொன்னமாதிரிஎங்களாலதான்சரியாக “follow” பண்ணமுடியல” என்றுபேதைகளாகபிதற்றித்திரிவார்கள்!
 

ஆனால், அந்தவாலிபனோஉள்ளுக்குள்சிரித்துக்கொண்டேஒருவிதபழிவாங்கும்

உணர்வோடுபெற்றோர்களின்விருப்பத்துக்குஎதிராகசெயல்பட்டுதன்கடந்த

காலத்தைபழிதீர்த்துக்கொள்கிறான்.

அவனுக்குதான்நலமடைவதைவிடகெட்டவனாகஇருந்துதன்பெற்றோர்களை

பழிவாங்குவதேதலையாயஇலட்சியமாய்இருக்கிறது.

 
இதுபோன்றமனநோயாளிகளையும் மற்றும் பிறவிக் கோளாறுடன் பிறந்த பிணியாளர்கள்-ளையும் எந்தமனோதத்துவநிபுணர்களாலும்குணப்படுத்தஇயலாது.
 
அறுவைசிகிச்சைமேடைக்குஒருஉடம்புவந்துசேராமல்எப்படி
அறுவை-சிகிச்சைசெய்யமுடியாதோ, அதேபோன்று, தான்நலம்அடையவேண்டும்என்றபூரணஎண்ணம்இல்லாதஒருமனிதனை
வலுக்கட்டாயமாககூட்டிவந்துஇந்தஉலகத்தின்எந்தவொருசிறந்த
மனநலமருத்துவராலும்குணப்படுத்தஇயலாது.
“தான்ஏதோஒருவகையில்சரியில்லை”. “கொஞ்சமாவது நான் மாறவேண்டும்”,என்றஎண்ணம்இல்லாதஎந்தமனிதனையும்எந்தபுத்தராலும்மாற்றஇயலாது- அப்படி மாற்றுவதும் வழக்கத்தில் இல்லை.

அப்படிஇருந்திருந்தால்இந்நேரம்எத்தனையோஞானிகள்இந்தஉலகத்தை “நல்லவர்கள்” மட்டுமேவாழும்உலகமாகஒருநொடியில்மாற்றிஇருப்பார்களே!

 
“தட்டுங்கள்-திறக்கப்படும்!
கேளுங்கள்-கொடுக்கப்படும்!” என்பதுவிவிலியம்கூறும்ஒருநல்மொழி!
 
பாருங்கள்! கடவுளே சொல்கிறார்,
” நீதட்டு- நான்என்கதவைதிறக்கிறேன்!
“நீகேளு! நான்என்னிடம்உள்ளதைதருகிறேன்”, என்று!
அதாவது, யாரும்கேட்காமல்….. இங்குஎதுவும்கிடைக்காது, என்பது இவ்வுலகத்தின்தெளிவானதொருவேதம்.
 
அதுபுரியாமல்தான்மாறவேண்டும்என்றதீவிரவிருப்பமும், தகிக்கும் ஆசையும்இல்லாதஒருமனிதனைமாற்றமுயற்சிப்பதுவீண்வேலைஆகும்!
அதுஒருவீண்வேலைமட்டுமல்ல-காலவிரயம், சக்திவிரயம், பொருள்விரயம்!
 
ஆகவே! என்அருமை “யோஜென்” விரும்பிகளே!
அப்படிப்பட்ட, மாறவிருப்பம்இல்லாதஒருஜீவனையாரும்தயவுசெயதுஇங்கு
கூட்டிவரவேண்டாம்!
 
நாம் செய்யவேண்டிய நியாயமான பணிகளே இந்த உலகத்தில் ஆயிரம் உள்ளன!
 
எனவே, வலியோடும் துன்பத்தோடும் அழுபவர்களின் கண்களைத் துடைக்க
இந்த எனது கரங்கள் பயன்படட்டுமே!
 
மற்றபடி, பெற்றோர்கள்அல்லதுஉடன்பிறந்தவர்களை வேண்டுமென்றேஅழவைத்துக்கொண்டுஇருக்கும்
“தன்-முனைப்பு-ஜீவன்கள்”-ளை (Egocentric Psychopaths) காலம் மட்டுமே, தக்கசமயத்திலோ அல்லது அடுத்த
ஜன்மத்திலோ நெறிப்படுத்த இயlum!
மற்றபடி நான்
அல்லது நாம் உதவி செய்ய
அங்கு ஒன்றுமே இல்லை என்பதுதான்
கசப்பான உண்மையாகும்!

 

– மோகன் பாலகிருஷ்ணா

Are my perceptions 100% correct?

By |2019-09-08T16:12:41+05:30June 11th, 2009|Uncategorized|

My mind says ” I am always correct in all of my views”…
It says further, my-religion, my-language, my-territory, my-culture
etc. etc..are superior than others!! Yes my mind says so, and subtly
believes so…and there comes are conflicts and wars.My mind judges everything which belongs not to me, condemns…blames
the other sides!!My question is… How to judge my own mind which judges “anything other than itself but everything under the sky” and its trustworthiness of Judging? 

 

-Yozen Balki

Find out a Good Hypnotherapist. Go Fast!!

By |2019-09-08T16:12:41+05:30June 11th, 2009|psychology, Uncategorized|

Mr. Chezhian (my assumed name)!

Thank you for allowing me to put that case..which may enlighten some of our friends here!

Dear friend! From your statements I could figure out her problems to certain level. She might have been an “OCD” patient only, if she cleans up the floor, utensils or her hands & parts as often. This cleaning habit comes mostly for the patients who feel some guilt buried in to their sub-conscious mind. And the event or things caused the so-called guilt may not be worth considering, through the perception of the society.

But for them, in your case the lady who seems to be childish in nature, might be hurting one for her. And the Iron deficiency, your 3rd point, does not ever make the people to behave strangely and suspecting the dear friends as the “under cover police officers” either. Iron deficiency causes only the biological symptoms and never such psychological disorders. And your 8th point clearly says that she had severely suffered and affected by the unfriendly and prejudiced people in the past. The problem with this kind of OCD people is, they would not be amicable with others and they usually lacking the sociability.

They are childish in their mental growth to at least some degree due to the depression formed in the child hood days by the parents, teachers or the society. They might have seen or experienced some indigestible events in their earlier periods, which should have caused unbearable pain and an irreparable loss to their Sub-conscious mind. One thing is for sure, she is badly in need of a good hear-ted being to unburden herself. But at the same time from your 5th point it is subtle, that due to her inferiority complex instead of revealing it openly to you that how much you need to her, she goes in reversible way that she need not meet you and continue to be your friend. Rather she can go and get a nicer person than your self!! Her psychological expectation is that you should tell her that you could never survive without her companionship so that she could have some grip on this life and meaning to live on with you a good friend!.

At the same time her self-esteem shall not be questioned for begging some one’s love towards her!!.
Superiority complex and inferiority complex, both are same only in a single coin but placed back to back in position. One who poses herself superior, feels inwardly that she is inferior to others, but acting in the other way!

Solution is…if you can find out a good psychologist who knows hypnotherapy very well, who only can help her to go in to her sub conscious mind and eliminate some unwanted datas imprinted in the past and in turn can implant some positive suggestions permanently inside her inner mind.   

And, NOW look in to your self that is it really necessary to repair and re repair an half the quality machine, for the sake of some real worthiness in it. If at all some reason beyond your intellect and only known for your heart then go ahead and continue your friendship. Because, for certain relationship we can never say any logical justifications but only our Soul may feel it!!

 -Yozen Balki

Top 10 Positive Psychology Books

By |2019-09-08T16:12:41+05:30June 11th, 2009|psychology, Uncategorized|

The Top 10 Book list was compiled by Positive Psychology expert Ben Dean, PhD and actually includes 11 titles (now that’s positive thinking!). Positive psychology is the scientific study of optimal human functioning, in short human happiness. The books below represent in Dean’s opinion the best cross-section of books on the subject. (Links to Amazon are provided.)

1. Viktor Frankl’s Man’s Search for Meaning
My father was a prisoner of war in Japan during World War II, so I’ve always had a special interest in Frankl’s moving account of his own experience as a prisoner in Auschwitz. This book describes these experiences and then his approach to therapy (logotherapy) which is based on his assumption that our deepest desire is to find meaning and purpose in life. I now believe that Frankl’s striking ability to surmount his concentration camp experience was due, in part, to a an unusually strong genetic predisposition toward hope and optimism.
2. Martin E. P. Seligman’s Authentic Happiness: Using the New Positive Psychology to Realize Your Potential for Lasting Fulfillment
Marty Seligman, Ph.D. is the founding father of Positive Psychology with an extraordinary bio which you can peruse at www.authentichappiness.org. In this book he integrates theory and research to map out how to lead a life of positive emotion, engagement, and meaning. Use this book in conjunction with the assessments at www.authentichappiness.org. (If you don’t already have Marty’s Learned Optimism or The Optimistic Child, then I recommend adding these classics to your positive psychology library as well.)
3. C. R. Snyder and Shane Lopez’s Handbook of Positive Psychology
Published in 2001, the “Handbook” was the first systematic attempt to bring together the leading scholars in the, then, emerging field of positive psychology. Begins with an historical overview by Seligman. Ends assertively with “The Future of Positive Psychology: A Declaration of Independence.” Essential for any positive psychology library.
4. Lisa Aspinwall and Ursula Staudinger’s A Psychology of Human Strengths: Fundamental Questions and Future Directions for a Positive Psychology
If I were teaching a positive psychology class, this would be the textbook. The editors ask chapter contributors (including Daniel Kahneman, Walter Mischel, Robert Sternberg, Carol Ryff, and Alice Isen) to comment on the “potentials and pitfalls” of a psychology of human strengths.
5. Christopher Peterson and Martin E.P. Seligman’s Character Strengths and Virtues: A Handbook and Classification
The CSV, sometimes dubbed the “UnDSM is *the* must-have book for anyone interested in coaching and positive psychology. Each chapter is devoted to one of 24 Strengths–strengths such as curiosity, wisdom, zest, forgiveness, and gratitude. Once you or your clients take the VIA Strengths Survey at www.authentichappiness.org, look up your signature strengths in the Handbook.
6. Alex Linley and Stephen Joseph’s Positive Psychology in Practice
This is another must-have book for coaches. Rich with edited chapters by some of the leading figures in positive psychology who outline the implications of their work for practice. Filled with interesting ideas. In its foreword, Marty Seligman writes: “This volume is the cutting edge of positive psychology and the emblem of its future.”
7. Abraham H. Maslow’s Toward a Psychology of Being, 3rd Edition
Maslow has been called the grandfather of positive psychology. In this classic work (first published in 1968), Maslow writes about values, growth, well-being, peak experiences, and self-actualization.
8. Karen Reivich and Andrew Shatte’s The Resilience Factor: 7 Keys to Finding Your Inner Strength and Overcoming Life’s Hurdles
From the country’s preeminent resilience research team, psychologists Karen Reivich and Andrew Shatte. This book is superb. With an impressive integration of theory and research, it offers seven practical strategies that have been proven to increase people’s capacity to overcome adversity, negotiate daily obstacles, and bounce back from life-altering events. Highly recommended.
9. Marcus Buckingham and Donald O. Clifton’s Now, Discover Your Strengths
This is a must-read if you work with clients in business settings. Marcus Buckingham (author of First, Break All the Rules) and the late Don Clifton, Chair of the Gallup International Research & Education Center), call for a “strengths revolution” in the workplace. Their premise is that employees and managers can be much more effective at work and in life by building on their strengths (rather than working on their weaknesses). Their “StrengthsFinder”survey provides a nice complement to the VIA Strengths Survey.
10. Geoffrey Miller’s The Mating Mind: How Sexual Choice Shaped the Evolution of Human Nature
This is the most provocative book on the list. Evolutionary Psychologist Geoffrey Miller presents a compelling argument that character strengths such as creativity, humor, kindness, and leadership were shaped through sexual selection.
Finally, in the spirit of Positive Psychology, let me add an 11th book to my top ten list–a classic that should be on your bookshelf:
11. Mihaly Csikszentmihalyi’s Flow: The Psychology of Optimal Experience
As you know, “flow” is the state in which we are so completely absorbed in a task that we barely notice the passage of time. According to Csikszentmihalyi (and the research he presents), the more challenging, flow-inducing activities we can introduce into our lives, the happier we are. Among other excellent books by Csikszentmihalyi is Finding Flow and Creativity. He also wrote a book with Howard Gardner and William Damon called Good Work that explores what it means to do socially responsible, excellent work.
A personal note: At one time, I thought “flow” was an either-or state. You were either in flow or not in flow. In fact, it’s more accurate to view it as a continuum. On a ten-point scale, you could be at four, at seven, at nine, and so on.
The first time I heard Marty (Seligman) speak, he shared a mnemonic to help remember how Csikszentmihalyi’s name is pronounced. Touch your “cheeks.” Then think (drugs) “sent me high”. So it’s “cheeks-sent-me-high” I still can’t spell his name, but I can finally pronounce it.
Courtesy: Web World